சனி, 22 நவம்பர், 2008

முகப்பு செய்திகள் நிகழ்ச்சிகள் காணொளிகள் படங்கள் கட்டுரைகள்
மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் குண்டுத்தாக்குதல்.   சிறிலங்காப்படையினரின் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சிறிலங்காப்படையினரின் முன்னகர்வு நடவடிக்கை விடுதலைப்புலிகளால் இன்று மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது.    சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு புலிகளால் நான்காவது நாளாகவும் முறியடிப்பு.  

பிரதான செய்திகள்
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திரட்டப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் ஹான்ரியா கப்பல் இலங்கைக்குப்புறப்பட்டுள்ளது.
வியாழன், 13 நவம்பர், 2008
"தமிழக மக்களிடம் இருந்து" என விலாசம் பொறிக்கப்பட்ட மருந்து, உணவு, உடை அடங்கிய அத்தியாவசிய நிவாரணப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று காலை ஹான்ரியா கப்பல் சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுள்ளது.
அக்கராயன் கோணாவில் நோக்கிய முன்நகர்வு - விடுதலைப்புலிகளால் முறியடிப்பு.
வியாழன், 13 நவம்பர், 2008
அக்கராயனில் இருந்து கோணாவில் நோக்கி ஐந்தாவது நாளாக இன்றும் சிறிலங்காப்படையினர் காலை முதல் மும்முனைகளில் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சிறிலங்காப்படை நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர் -முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்.
வியாழன், 13 நவம்பர், 2008
போர் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 300 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்றன எனத் தெரிவித்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் இந்தக் குடும்பங்கள் நெருக்கடிகளின் மத்தியில் தற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிவர்த்திசெய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

அக்கராயன்,முட்கொம்பன் தாக்குதல்களில் 20 சிறிலங்காப்படையினர் பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்.
வியாழன், 13 நவம்பர், 2008
பூநகரி முட்கொம்பன் பகுதியில் நேற்றுக்காலை முதல் மாலைவரை சிறிலங்காப்படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஓமந்தைச் சோதனைச் சாவடியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்காலிகமாக விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
வியாழன், 13 நவம்பர், 2008
வவுனியா ஓமந்தைச் சோதனைசாவடியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்காலிகமாக விலகியுள்ளதாக அதன் தகவல்ப்பிரிவு அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

சிறப்புச் செய்திகள்
ஓமந்தைச் சோதனைச் சாவடியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்காலிகமாக விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மக்களுக்கான தொடர்பாடல் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன - பா.நடேசன்.
வியாழன், 13 நவம்பர், 2008
சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது.கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் பாதுகாப்புக்காரணங்களைக் காட்டி அந்தப்பகுதியில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது.
சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு புலிகளால் நான்காவது நாளாகவும் முறியடிப்பு.
புதன், 12 நவம்பர், 2008
கிளிநொச்சி நகரத்திற்கு தென்மேற்கே அக்கராயன் கோணாவில் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கராயனிலிருந்து கோணாவில் நோக்கிய சிறிலங்காப்படையினரின் முன்னகர்வு நடவடிக்கை விடுதலைப்புலிகளால் இன்று மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 11 நவம்பர், 2008
அக்கராயன் பகுதியிலிருந்து இன்று காலை 10 மணியிலிருந்து ஆட்லறி, மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் கோணாவில் நோக்கி சிறிலங்காப்படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் குண்டுத்தாக்குதல்.
ஞாயிறு, 09 நவம்பர், 2008
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் முருகன் கோவில் மற்றும் அதனையண்டிய மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குழந்தை முதியவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப்படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளின் உக்கிர தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 09 நவம்பர், 2008
ஸ்கந்தபுரம் கோணாவில் நோக்கிய சிறிலங்காப்படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளின் உக்கிர தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிந்தனைகள்

சொல்லுக்கு முன் எப்பொழுதும் செயலிருக்க வேண்டும்.

தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு வே.பிரபாகரன்.

காப்புரிமை 2008 © தமிழீழ தேசியத்தொலைக்காட்சி